மரண அறிவிப்பு : கா.நெ. வஜிஹா அம்மாள் அவர்கள் !

1417 0


மரண அறிவிப்பு : மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ. முஹம்மது சாலிகு அவர்களின் மகளும் கா.செ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் கா.நெ. நெய்னா முகமது , மர்ஹூம் கா.நெ. அகமது ஜலாலுதீன் , மர்ஹூம் கா.நெ. அப்துல் வஹாப் , மர்ஹூம் கா.நெ. அபுல் ஹசன் , மர்ஹூம் கா.நெ. அப்துல் மஜீது , மர்ஹூம் கா.நெ. அப்துல் ஜபார் மர்ஹூம் கா.நெ. சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும் , M.M. தீன் முகமது , M. லியாகத் அலிகான் , S. அலியுல் ஹவ்வாஸ் இவர்களின் மாமியாரும் , கா.செ.அ. அப்துல் மஜீது இவர்களின் தாயாருமாகிய கா.நெ. வஜிஹா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: