அதிரை அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு..!

1036 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் 119-வது ஆண்டு விழா மற்றும் “மௌலவி , ஹாஃபிழ் & காரி” பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாளை (28.04.2018) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இந்த பட்டமளிப்பு விழா அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாகவும் , M.K.N மத்ரஸா டிரஸ்ட் சார்பாகவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: