உள்ளூர் செய்திகள் அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!! Posted on April 26, 2018 at 1:16 pm by புரட்சியாளன் 1444 0 ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும் , சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். Like this:Like Loading...
Your reaction