தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடைத்தெருவில் சுமார் 11மணியளவில் திடீரென தீ விபத்து.
அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பின்புறம் உள்ள விறகு கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக உருவான தீ கொஞ்ச கொஞ்சமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது.அக்கப்பக்கத்தினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இளைஞர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த தீயை தடுக்க 100க்கு மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
ஆனால், தீ அனைப்பு வாகனம் தாமதமாக வந்தனால் பொதுமக்கள் கோபத்தில் ஆளாகியுள்ளனர்.
Your reaction