அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி…!

1486 0


அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகிற 27.04.2018 தொடங்கி 11.05.2018 வரை நடைபெற உள்ளது.
இதில் முதல் பரிசாக ரூ.20,000 , இரண்டாம் பரிசாக ரூ.15,000 மும் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் தினமும் மாலை 4.30 மணியளவில் தொடங்குகின்றன. இத்தொடர் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

தொடர்புக்கு :
9790282670
9629997366
8870510891
8220616633

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: