மதுக்கூர் அருகே மழை., பொதுமக்கள் மகிழ்ச்சி..!

1992 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூர் பகுதியில் இன்று(11/04/2018) காலை கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதத்தில் தீடீர்ரென மழை பெய்தது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் லேசான மழை பெய்யும் நிலையில் , மதுக்கூர் பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: