ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: சென்னை- மும்பை மோதல்..!!

1123 0


ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி 2-வருடங்கள் கழித்து சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும்- மும்பை அணியும் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.

இதற்கான தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைள் இதில் பங்கேற்கிறார்கள்.

 

Source:-Webdunia|தமிழன் எக்ஸ்பிரஸ்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: