மின் கட்டணம் 30% குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்..!!

1460 0


 

தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான மின்நுகர்வு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 முதல் 400 யூனி்ட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.50 ஆக நிர்ணயி–்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அதிகபட்சமாக ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து ₹1 முதல் ₹3 வரை குறைக்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேசயமத்தில் நிலையான கட்டணம் பிரிவை பொறுத்தவரை அனைத்துக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Source:- தினகரன்|தமிழன் எக்ஸ்பிரஸ்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: