மரண அறிவிப்பு ~மல்லிப்பட்டிணம் அப்துல் ரஹீம் (A.R)

1619 0


மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சார்ந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி பேராசியர் A.சேக் அப்துல்காதர், A. அப்துல் நிஜார், மற்றும் A.அன்வர்தீன் இவர்களுடைய தகப்பனாரும் பட்டுக்கோட்டை SIS.நிஜாம் முகைதீன் அவர்களுடைய மாமனாருமாகிய அப்துல் ரஹீம் (AR) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காகவும்,அன்னாருடைய குடும்பத்தாரின் பொறுமைக்காகவும் துஆ செய்யவும்.

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: