மரண அறிவிப்பு கடற்கரை தெருவை சேர்ந்த (சுடு தண்ணி மரைக்காயர்) A.S.M நூர் முகம்மது அவர்கள்

1255 0


கடற்கரை தெருவை சேர்ந்த முகம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், சுடு தண்ணி மரைக்காயர் என்கிற A.S.M நூர் முகம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் சால்ட் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: