Friday, April 19, 2024

​வாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி!!

Share post:

Date:

- Advertisement -

 வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில்  1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய  மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது. அதேபோல் 🗣வாய்ஸ் நோட் அனுப்புவதில் மாற்றம் வர இருக்கிறது . இப்போது நாம் அனுப்பிய மெசேஜ்களை 7 நிமிடத்திற்குள் இரண்டு பேருக்கும் டெலிட் செய்யலாம் . 7 நிமிடம் சென்றுவிட்டாள் நமக்கு மட்டுமே டெலிட் செய்ய முடியும் . பாதுகாப்பிற்காக இந்த 7 நிமிட கணக்கு இருந்தது . தற்போது இந்த நேரம் 1 மணி நேரமாக மாற்றப்பட்டு இருக்கிறது.  1 மணி நேரத்திற்குள் டெலிட் செய்து கொள்ள முடியும் . ஆனால் இது நிறைய தற்காலிக மெமரியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது .  

மேலும் இதுவரை இருந்த  வாட்ஸ் ஆப்பில்  வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது . நாம் பேசும் வரை அதில் இருக்கும்  மைக் சிம்பிளை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும் . ஆனால் புதிய அப்டேட்டில் மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும் , எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட்  செய்ய முடியும். தற்போது  வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது. இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...