அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஆர்.எம் முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது, M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், மர்ஹூம் M.M.S பசீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S பகுருதீன், M.M.S நிஜாமுதீன், M.M.S சிராஜுதீன், M.M.S சகாபுதீன் ஆகியோரின் ஆகியோரின் தகப்பனாரும், M.M.S ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய, ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 74) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (25-02-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
என் உடன்பிறவா மூத்த சகோதரர் எம்.எம்.எஸ் பகுருத்தீன் அவர்களின் அருமை தகப்பனார் ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் அவர்கள் மரணச்செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அல்லாஹ் அவர்களின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அவர்களின் ஆஹிர வாழ்க்கையை சிறப்பாக்கி ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை தந்தருள்வானாக! ஆமீன். மற்றும் அவர்களின் இந்த திடீர் இழப்பை பொருந்திக்கொண்ட அழகிய பொறுமையை அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தினர்களுக்கு தந்தருள்வானாக! ஆமின்.
ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்களுடன்.
மு.செ.மு. நெய்னா முகம்மது.