பட்டுக்கோட்டையில் நடைபெறவிருந்த தமுமுகவின் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு..!

1578 0


தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
இப்பொதுக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவதாக அறிவிதிருந்தனர்.

இந்நிலையில் , கோவை செய்யது அவரின் சகோதரி மரணம் அடைந்த காரணத்தால் இன்று நடக்கவிருந்த பொதுக்கூட்டம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: