Uncategorized அதிரை ASC நடத்தும் 10-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!! Posted on February 19, 2018 at February 19, 2018 by உண்மையானவன் 1362 0 அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 24, 25-02-2018 ஆகிய இரண்டு நாட்களில் 10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் நடைபெற உள்ளது. Like this:Like Loading...
Your reaction