தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நாம் மனிதர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிரை நாம் மனிதர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மாற்று அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (06.02.2018) கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.உறுப்பினர் அட்டையை நாம் மனிதர் கட்சி மாவட்ட தலைவர் M.A.சரபுதீன் வழங்கினார்.இந்த நிகழ்வில் பத்துக்கு மேற்பட்டோர் தங்கள் அடையாளம் அட்டையை பெற்று கட்சியில் இணைந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
கட்சியில் இணைய விரும்புவோர் நாம் மனிதர் கட்சி மாவட்ட தலைவர் M.A.சரபுதீன் அவருடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம்.
எண்: 9786747606
Your reaction