பிப்ரவரி 6 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.76.12; டீசல் ரூ.67.73

1317 0


சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.12 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.73 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.12 காசுகளாகவும், டீசல் விலையில் 8 காசுகள் அதிகரித்து ரூ.67.73காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(பிப்.,06) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: