அதிரை இளைஞர் மேம்பாட்டு சங்கம் நடத்தும் 25 ஆண்டு வெள்ளிவிழா ஜித்தாவில் நடைபெறவுள்ளது..!!

1680 0


ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் வரும் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது.

அதனையொட்டி அன்று காலை 8 மணிமுதல் மாலை வரை குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான கிராத் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளும், நடத்தப்படவுள்ளன.

மேலும் ஜித்தாவில் உள்ள அதிரை சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்துகொண்டு வெள்ளி விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு;

தாஜூதீன் – தலைவர் – 0501674898

சம்சுதீன் – செயலாளர் – 0507447031

அப்துல் அஜீஸ் – பொருளாளர் – 0508673796

மீராஷா ரபியா – இணை செயலாளர் – 0568121228

அஷ்ரப் – இணை செயலாளர் – 0531690593

இப்ராஹீம் – இணை பொருளாளர் – 0531252151

மற்றும் அய்டா வெள்ளிவிழா குழு.

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: