அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அழைப்பு..!!!

2183 0


தஞ்சாவூர் மாவட்டம் :அதிராம்பட்டினம்; ஷிஃபா மருத்துவமனை பட்டுக்கோட்டை சாலை அருகில் அமைந்திருக்கின்ற இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை சனிக்கிழமை (03-02-2018) மாலை முதலாமாண்டு (ALUMNI) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு ஆண்களுக்கு மட்டும் நடைபெறுகிறது.மற்றும் இந்த சந்திப்பு மாலை 04:00 மணியளவில் துவங்கவுள்ளது என்பதை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் வருகையை பதிவு செய்வதர்க்கு கீழ்காணும் தொலைபேசி எண்ணை தொடர்ப்பு கொள்ளவும் அல்லது வாட்சப் மூலம் தெரிவிக்கலாம்.

தொடர்புக்கு: 877-890-6851

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: