Saturday, April 20, 2024

மோடி சர்க்கார், மோடி சர்க்கார் என்ற இந்தியா… நேசமணி, நேசமணி என்ற தமிழ்நாடு…!

Share post:

Date:

- Advertisement -

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் பாஜக வென்றது. அதைத்தொடர்ந்து இன்று நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றார். இந்த விழா இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதிலுமிருந்து மோடி சர்கார் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதே நிலையில் நேற்று முதல் ப்ரே ஃபார் நேசமணி, நேசமணி போன்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது.

ஒருகட்டத்தில் நேசமணி என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. மோடி சர்க்கார் ஹாஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும்,  நான்காம் இடத்தை பிடித்தது.

இதுதவிர ப்ரே ஃபார் நேசமணி ஹாஷ்டேக் ஆறாம் இடத்தை பிடித்தது. வெளிநாட்டினர் பலரும் யார் இந்த நேசமணி, அவருக்கு என்ன ஆனது, அவர் நலம்பெற வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் பதவியேற்பு ஹாஷ்டேக்கைவிட நேசமணி ஹாஷ்டேக் அதிகளவில் ட்ரெண்ட் ஆனது பல அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒரு பிரதமர் என்றும் பாராமல் இப்படி செய்துவிட்டீர்களே என பலர் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...