தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் JAQH பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபயிற்சி, தொழுகை பயிற்சி போட்டி, பாங்கு மற்றும் கிராத் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பல மாணவ, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.