அதிரை மேலத்தெருவை சேர்ந்த முட்டாஸ்கார வீட்டு லியாக்கத் அலி அவர்களுடைய மகளும் முகமது ஆபிதின் அவர்களுடைய சகோதரியும் மற்றும் ஜெகபர் சாதிக் அவர்களுடைய மனைவியுமான ஃபாத்திமா அவர்கள் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
மேலும் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: TIYA