Tuesday, April 23, 2024

*மரண அறிவிப்பு கீழத்தெரு நிஜாம் முகமது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு

கிழத்தெருவை பட்டாணி வீட்டை சேர்ந்த மர்ஹும்.மு.இ. முகமது இப்ராஹிம் அவர்களின் மகனும், மேலத்தெரு சேக்கனா வீட்டை சேர்ந்த மர்ஹும்.க.செ.செய்யது முகமது அவர்களின் மருமகனும், மர்ஹும் அலி அக்பர், சேக் தாவுது, ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், புஹாரி, ஹாஜா ஷரீப், தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய நிஜாம் முகமது அவர்கள் கீழத்தெரு இல்லத்தில் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...