Thursday, April 18, 2024

மரண அறிவிப்பு:- கீழத்தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஜப்பார்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம், கீழத்தெரு ‘அன்சாரி கேப் மார்ட்’ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ செய்யது முகமது அவர்களின் மருமகனும், ஹாஜி எம்.எஸ்.அப்துல் வஹாப், ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி, எம்.எஸ்.அப்துல் அஜீஸ், ஹாஜி எம்.எஸ்.அகமது கபீர், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் கறீம் ஆகியோரின் சகோதரரும், ஜமால் முகமது, முகமது பாருக், இஸ்மாயில், முஜிபுர் ரஹ்மான், பசீர் அகமது ஆகியோரின் மாமனாரும், ராஜிக் அகமது, முகமது ராவூத்தர் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.எஸ்.அப்துல் ஜப்பார் [வயது-75] அவர்கள் இன்று [08-10-2019] செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...