Friday, April 26, 2024

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த ஹாஜி. சம்சு தப்ரேஜ் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த பாட்டன் வீட்டு மர்ஹும் பா.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி. முகமது அலியார் சார் அவர்களின் சகோதரரும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், ஜெமீல்கான் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜிசம்சு தப்ரேஜ் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(03.03.2019) இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...