Thursday, March 28, 2024

சென்னையில் பறக்கும் மின்சார ரயிலில் சிறுவர்களின் ஆபத்தான பயணம்..!!!(வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் சிறுவர்கள் தொங்கி கொண்டுவந்த காட்சி  அங்கு இருந்த பயணிகளை அதிர்ச்சி குள்ளாக்கியாது, இது குறித்து ரயில்வே காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்கும் போது ரயில் மோதி படுகாயம் அடைந்த வீடியோ சமூக வலைதடங்களில் வைரலாக பரவியது குடிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் அபாயகரமான பயணிக்கும் இந்த காட்சியை வின் செய்தியாளர்(முனாப்) பதிவு செய்துள்ளார்…

வீடியோ இணைப்பு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...