காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமிழக முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் கட்சியின் முன்னோடியாக இருந்த கர்ம வீரர் காமராசரின் 117வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு,தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள காமராசர் சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சேதுபாவாசத்திரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.