Tuesday, April 16, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை AYFA அணி சாம்பியன் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை YOUNGSTARS கால்பந்து கழகம்(AYFA) நடத்திய முதலாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் அதிரை AFFA அணியினரும் அதிரை AYFA அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய அதிரை AYFA அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு 10,000 ரூபாயையும் , சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடம் பிடித்த அதிரை AFFA அணியினர் 7,000 ரூபாயை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அதிரை AYFA அணியினருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...