Friday, April 19, 2024

அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளியின் ஆண்டுவிழா அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

இக்ரா இஸ்லாமிக் ஸ்கூல் மற்றும் மக்தப் பள்ளியின் ஆண்டு விழா வருகின்ற (28-02-2019) வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ரிச்வே கார்டன் ரெஸ்டாரெண்டில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளவதுடன் எதிர் வரும் (2019-2020) கல்வியான்டிற்கான அட்மிஷன் தற்போது “நர்சரி” முதல் நான்காம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள்...

( 1 ) NIOS அங்கீகாரம் பெற்றது.

( 2 ) CBSE பாடத்திட்டம்

( 3 ) 7ஆம் வகுப்பு முதல் இன்ஷா அல்லாஹ் STATE BOARD பாடத்திட்டம்.

( 4 ) குர்ஆன் ஓதல் பயிற்சியும் முதல் வகுப்பிலிருந்து பெற்றோர்கள் விருப்பப்பட்டால் குர்ஆன் மனனப்பயிற்சியும் சிறப்பாக போதிக்கப்படுகிறது.

( 5 ) ஹதீஸ் , துஆ , தஜ்வீத் முதலிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படும்.

( 6 ) மற்றும் வழக்கமான ஆங்கிலம் , தமிழ் , கணிதம் , அறிவியல் முதலிய பாடங்களும் கற்பிக்கப்படும்.

“இம்மைக்கும் மறுமைக்கும் பாடத்திட்டத்துடன் கூடிய கல்விமுறை”

முக்கிய குறிப்பு:

இப்பள்ளியில் பணி புரிய ‘ஆலிமா’ பட்டம் பெற்று சான்றிதழை உடைய ஆசிரியை தேவை மற்றும் இளங்கலை , முதுகலை பட்டம் பெற்ற பெண் ஆசிரியைகள் தேவை. தகுதி உடையவர்கள் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

IQRA ISLAMIC SCHOOL & MATHAB
2/17, East Street, Jaaviyal Road ( Near Honda Showroom)
ADIRAMPATTINAM-614701
Contact: 9500857679

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...