Thursday, March 28, 2024

மல்லிப்பட்டிணத்தில் பிஞ்சு குழந்தை விபத்து,உயிர்காக்க உதவிடுவீர்…!

Share post:

Date:

- Advertisement -

மல்லிப்பட்டினத்தில் லைன் மேன் வேலை செய்து வரும் அப்துல் ரகுமான் அவர்களுடைய மகள் அஃப்ரா பாத்திமா(வயது 10) இன்று மதியம் பள்ளி உணவு இடைவேளை போது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எதிரே குடிபோதையில் வந்த இரு சக்கர வாகனம் மோதி சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக இருப்பதால் அவருக்கு மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியை வழங்கிடுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

NAME: AFRA FATHIMA
FATHER NAME:ABDHUL RAHMAN
HOSPITAL:MEENATCHI THANJAVUR
CONTACT:
+916381588452

Account details :-
Ac.No:083301000016996
IFSC code:IOBA0000833
Branch:Indian overseas Bank,Mallipattinam.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...