மரண அறிவிப்பு : ரைய்யான் அவர்கள் !(வயது-11)

3120 0

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி மு.அ. முகமது அபுல் ஹசன், மர்ஹூம் A.S. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் பேரனும், அயூப்கான், அப்துல் சலாம், ஹிதாயத்துல்லாஹ், ஜியாவுல் ஹக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இக்பால் அவர்களின் மகனுமான ரைய்யான்(வயது-11) அவர்கள் இன்று சுரைக்கா கொல்லை உமர் பள்ளி அருகேயுள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: