Friday, April 19, 2024

மரண அறிவிப்பு ~ ஒஜிஹா அம்மாள் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கச்சா கடை மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம். சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹும் முகமது முகைதீன், அபுல் ஹசன், அப்துல் ரெஜாக், தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் நவாஸ் அவர்களின் மாமியாரும், அல் அமீன், சமீர்கான், நவீத் அகமது, ஆகியோரின் பாட்டியாரும், நவ்ரஸ் எஸ். பகுருதீன், ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஒஜிஹா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரி்ன் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...