Friday, April 19, 2024

திராவிட இயக்கத்தை நெருங்க கூட முடியாது – ஸ்டாலின்!!

Share post:

Date:

- Advertisement -

திராவிட இயக்கத்தை அழிக்க யார் யாரோ புதிதாக வந்துகொண்டிருப்பதாகவும், திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சியாளர்கள் தங்கள் பதவிக்காக தமிழகத்தின் சுய மரியாதையை, மத்திய அரசிடம் அடகு வைப்பததாக குறை கூறினார். நீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நாளே, தமிழக அரசு கவிழும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திராவிட இயக்கத்தை அழிக்க சிலர், புதிதாகக் கிளம்பியிருப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கத்தை  அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...