தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகம்”

364 0

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கியது.

இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : ஷம்சுல்லுஹாஹ் ரஹ்மானி

பொது செயலாளர் : E.முஹம்மத்

பொருளாளர் : காஞ்சி சித்திக்

து.தலைவர் : திருவாரூர் அப்துர் ரஹ்மான்

து.பொ. செயலாளர் : மயிலை அப்துல் ரஹீம்

மாநில செயலாளர்கள்:

1- E பாரூக்
2- பெங்களூர் கனி
3- ஆவடி இபுராகிம்
4- அப்துல் கரீம்
5- நெல்லை யூசுப்
6- திருச்சி சையது
7- கோவை அப்பாஸ்
8- செங்கோட்டை பைசல்
9- காஞ்சி இப்ராகிம்
10- வட சென்னை அன்சாரி
11- தரமணி யாசர்
12- தாவுத் கைசர்
13- தஞ்சை முஜிப்
14- CV இம்ரான்
15- நெல்லை செய்தலி

தணிக்கை குழு உறுப்பினர் : கோவை ரஹ்மத்துல்லாஹ்..

மேலாண்மை குழு உறுப்பினர் : கோவை அப்துல் ரஹீம்

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் TNTJ மாநில புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்நிர்வாகம் சிறப்பாக பணிகளை செய்திட .

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: