அதிரையரின் பர்ஸை காணவில்லை !

253 0

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது அஸ்லம். இவர் இன்று வியாழக்கிழமை தன்னுடைய சொந்த வேலையாக அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆஃபிஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது தனது பர்சை தவற விட்டதாக நம்மிடம் கூறியுள்ளார். அந்த பர்சில் முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

யாரேனும் பர்ஸை கண்டால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பெயர் – நவித்

தொலைபேசி எண்:9629650528

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: