திமுக கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் ஆதரவு !

Posted by - March 15, 2021

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் மாநில பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியிலுள்ள அமைப்பு தலைமையகத்தில் நேற்று, 14/03/2021 நடைபெற்றது. அமைப்பு தலைவர் P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொன்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)