“கோவில்களுக்குச் சென்று கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடும் இஸ்லாமிய பெண்” – டெல்லியில் நெகிழ்ச்சி !

Posted by - May 11, 2020

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கிருமி நாசினி தெளித்து வருகிறார் 32 வயதான இஸ்லாமிய பெண் இம்ரானா. நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 3 குழந்தைகளுக்குத் தாயான இஸ்லாமிய பெண்ணான இம்ரானா என்பவர், நோன்பு கடைபிடித்துக்கொண்டே கொரோனா ஒழிப்புப் பணியைச் செய்து வருகிறார். இம்ரானாவின் கணவர் நியாமத் அலி ஒரு ப்ளம்பர். இருவரும் வேலை செய்துதான் குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். தற்போது நாடு

Read More

இந்து பெண்ணின் உடலை இரண்டரை கிலோமீட்டர் தோளில் சுமந்து அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் !

Posted by - April 9, 2020

கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் உள்ளது. ஊரடங்கினால் எல்லாரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. முழு கட்டுப்பாட்டில் நாடு உள்ளது இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இந்து பெண் ஒருவர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.. தாய் இறந்துவிட்ட செய்தியை வெளியூர்களில் உள்ள மற்ற சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தினர். ஆனாலும் யாராலும் போக்குவரத்து வசதி இல்லாததால் வர முடியவில்லை. அதே ஊரில் உள்ளவர்களாலும் இறந்த உடலை பார்க்க

Read More

வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்களுக்காக சமைக்கும் இந்து மக்கள் !

Posted by - February 17, 2020

சென்னையின் ஷாஹீன் பாக் எனப்படும் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றும் 4வது நாளாக போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போராட்டகளத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஹிந்துக்கள் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். இதன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இதுதான் தமிழ்நாடு என்றும், மதநல்லிணக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)