மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் ? ‘யாருக்கு தெரியும்’ என கையை விரித்த ஒன்றிய அரசு!

Posted by - August 11, 2021

தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும்

Read More

ஒன்றிய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் மமக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - July 6, 2021

தஞ்சை தெற்கு மாவட்டமனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, மனிதநேய மக்கள் கட்சியின் மனிதஉரிமை நுகர்வோர் பாதுக்காப்பு அணி மாநில

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)