அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகம் 2025 வரை நீட்டிப்பு – வஃக்புவாரியம் உத்தரவு!

Posted by - March 27, 2022

வானுயர எழுந்து நிற்கும் கம்பீர மினாரா,சுமார் 110அடி கொண்ட இந்த மினாராவை தன்னகத்தே கொண்டுள்ள மஸ்ஜிதே தக்வா எனும் பள்ளி துலுக்கா பள்ளி ட்ரஸ்டின் கீழ் வஃக்பு வாரியக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கென சொத்துக்கள் ஏராளமாக உள்ளது . இதனை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு வாடகை செலுத்தாமலும், சிலர் சொற்ப வாடைகயை செலுத்தியும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் M.S. ஷிகாபுதீன் தலைமையில் அமைந்த நிர்வாக குழு சிறப்பாக

Read More

தக்வா பள்ளியின் வக்ஃபு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் – அதிரையில் தமிழக வக்ஃபு வாரிய தலைவர் உறுதி!

Posted by - August 10, 2021

அதிராம்பட்டினம் நகர முன்னாள் முஸ்லிம் லீக் நகர தலைவர் டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்கள் இல்லத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் இன்று வருகை தந்தார். பின்னர் அதிரை எக்ஸ்பிரஸிற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் கூறியதாவது : அதிராம்பட்டினம் தக்வா பள்ளியின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில், வக்பு நிலங்களில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிலர் உரிமை கோரி வருகிறார்கள். அவர்களிடம் எந்த தஸ்தாவேஜிகள் இருந்தாலும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)