நாகையில் ஆளூர் ஷா நவாஸ் வெற்றி!

Posted by - May 2, 2021

திமுக தலைமையிலான கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தங்க. கதிரவன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாகப்பட்டினம் தொகுதியில்

Read More

தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!

Posted by - May 2, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 161 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 72 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக கூட்டணி 161 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்க இருப்பது உறுதியாகியுள்ளது. திமுகவின் இந்த

Read More

இணையத்தில் ட்ரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான் ஹேஸ்டேக்!

Posted by - May 2, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 154 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 79 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் #முகஸ்டாலின்எனும்நான் ஹேஸ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி திமுக

Read More

கடையநல்லூர்: ஏற்றம் தராத ஏணி! தொடர் பின்னடைவில் அபுபக்கர் !

Posted by - May 2, 2021

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சிட்டிங் MLA அபூபக்கருக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அவருடன் போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் கிருஷ்ண முரளியை விட 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் பின்னடைவில் இருக்கிறார். இதுதவிர வானியம்பாடி,சிதம்பரம் தொகுதியிலும் முஸ்லீம்லீக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

Read More

பாளையங்கோட்டை : பால் வார்க்குமா SDPI?

Posted by - May 2, 2021

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அமமுக கூட்டணியில் SDPI கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாளையங்கோட்டையில், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டார். இதில் காலை 11 மணி நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அப்துல் வகாப் 19,483 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 2364 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நெல்லை முபாரக்.

Read More

காலை 11 மணி : தஞ்சை மாவட்ட தொகுதிகளின் முன்னிலை நிலவரம்!

Posted by - May 2, 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 11 மணி முன்னிலை நிலவரம் : பாபநாசம் : அதிமுக முன்னிலை பட்டுக்கோட்டை : திமுக முன்னிலை ஒரத்தநாடு : அதிமுக முன்னிலை பேராவூரணி : திமுக முன்னிலை திருவிடைமருதூர் : அதிமுக முன்னிலை கும்பகோணம் : திமுக முன்னிலை தஞ்சாவூர் : திமுக முன்னிலை திருவையாறு : திமுக முன்னிலை

Read More

பாபநாசம் : ஜவாஹிருல்லாஹ் பின்னடைவு !

Posted by - May 2, 2021

திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியில் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் கோபிநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் கோபிநாதன், ஜவாஹிருல்லாஹ்வை விட முன்னிலை வகித்து வருகிறார். 11 மணியளவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம் : ஜவாஹிருல்லாஹ்(திமுக) – 9359 கோபிநாதன்(அதிமுக) – 12,516 வித்தியாசம் – 3157

Read More

பட்டுக்கோட்டை தொகுதி 10.30AM நிலவரம் : மெல்ல மெல்ல உச்சம் தொடும் சூரியன்!

Posted by - May 2, 2021

பட்டுக்கோட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 10.30 மணி நிலவரம் : கா. அண்ணாதுரை(திமுக) – 5950 என்.ஆர். ரங்கராஜன்(அதிமுக) – 4775 வித்தியாசம் – 1175

Read More

பட்டுக்கோட்டை தொகுதி : 688 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!

Posted by - May 2, 2021

பட்டுக்கோட்டை தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 9.30 மணி நிலவரம் : கா. அண்ணாதுரை(திமுக) – 3,145 என்.ஆர். ரங்கராஜன்(அதிமுக) – 2,457 வித்தியாசம் – 688 திமுக முன்னிலை

Read More

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை : தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

Posted by - May 2, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதிகாலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)