திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் எவை ? – திருமாவளவன் அறிவிப்பு !

Posted by - March 11, 2021

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பதை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. அதன்படி, வானூர்(தனி) அரக்கோணம் (தனி) காட்டுமன்னார்கோயில் (தனி) திருப்போரூர் (பொது) நாகப்பட்டினம் (பொது) செய்யூர் (தனி) ஆகிய தொகுதிகளில் விசிக களமிறங்க உள்ளது. இதில் நாகப்பட்டினம் தொகுதியில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது – திருமாவளவன் தலைமையில் விசிக-வினர் போராட்டம் !

Posted by - May 7, 2020

மே 7 அன்று டாஸ்மாக் – மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30 வரை தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காண்-ஒலிக் கூடல் (Video Conference) மூலமாகவும், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)