ஜெய்பீம் பட விவகாரம் : செல்லும் இடமெல்லாம் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Posted by - November 17, 2021

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள “ஜெய்பீம்” படம் ஓடிடியில் வெளியாகி அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சிலர் படத்திற்கும் நடிகர் சூர்யாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக “ஜெய்பீம்” பட சர்ச்சை வேகமாக சமூகவலைதளத்தில் பரவத் தொடங்கியது. குறிப்பாக நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட விமர்சனங்களும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. இதனை கண்டித்து சமூக வலைத்தளங்களில் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கில் திரையுலகினர், அரசியல் கட்சியினர்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)