முஸ்தபா, சைமனின் மரணங்கள் கற்றுத்தந்தது போதாதா.. இதென்ன பூச்சாண்டி ஆட்டம்.. வெங்கடேசன் எம்பி காட்டம் !

Posted by - April 25, 2020

“காப்பாதுங்கம்மா.. என்னை போட்டு இப்படி சாகடிக்கிறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்.. அம்மா எங்கம்மா இருக்கே…” என்றும் “தாவுடா.. தாவு.. எங்கே தாவறது, நானே தொங்கிட்டு இருக்கேன்…” என்று கொஞ்சம் வடிவேலு டயலாக், கொஞ்சம் மீம்ஸ், கொஞ்சம் டிக்டாக், என எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு விழிப்புணர்வு வீடியோவாக மாற்றி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் MP தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : திருப்பூர் காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரக்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)