அதிரை SSMG கால்பந்து தொடர் : அரையிறுதிக்கு முன்னேறியது திருச்சி!
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாம் காலிறுதி ஆட்டத்தில் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும், MFC மதுக்கூர் அணியினரும் மோதினர். பாலு மெமோரியல் திருச்சி அணி முதல் கோலை பதிவு செய்ய, MFC மதுக்கூர் அணி அடுத்த நிமிடமே கோல் அடித்து பதிலடி கொடுத்தது. பின்னர்