BREAKING : 11 அமைப்புகளுக்கு தடை!
இலங்கையில் கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றவுடன் அங்கு சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு அதிகளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தில் சக்திவாய்ந்த குண்டு அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வெடித்தன. இதில் சம்பந்தப்பட்ட ஜஹ்ரான் என்ற நபர் மனித வெடிகுண்டாக இருந்து வெடிக்க செய்தார். இதனை கண்டித்து இஸ்லாமிய சமூகம் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரான ஜஹ்ரான் தேசிய தவ்ஹீத்