சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு குவிந்த ஆதரவு : மகிழ்ச்சியில் திளைக்கும் சிட்னி கிரிக்கெட் நிர்வாகம்!!

Posted by - January 23, 2022

அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த டிசம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி 22.01.2022 சனிக்கிழமை நிறைவு பெற்றது. இத் தொடரில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். இறுதியில் VAA NANBA CC மதுரை – PCC பட்டுக்கோட்டை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை

Read More

அதிரை AFCC கிரிக்கெட் அணியின் 2022 ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்வு.!!

Posted by - January 23, 2022

கடந்த 16 வருடங்களாக அதிரை மட்டுமல்லாது வெளியூர்களிலும் அதிரை AFCC கிரிக்கெட் அணி பல தொடர்களில் விளையாடி வருகிறது. (TNCA – TamilNadu Cricket Association) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே கிரிக்கெட் அணியாகவும், தஞ்சை மாவட்ட அளவிலான டிவிசன் போட்டியிலும் இரண்டாமிடம் பெற்று அதிரை நகருக்கு பெருமை சேர்த்து வருகிறது. அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியின் நிர்வாக குழு இன்று அதிரையில் நடைபெற்றது. இந்த நிர்வாக குழுத் தேர்வில் AFCC அணியின்

Read More

அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி : டைட்டில் வின்னர் யார்?

Posted by - January 22, 2022

அதிரை வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியை சிட்னி கிரிக்கெட் கிளப் கடந்த டிசம்பர் மாதம் (29.12.2021) புதன்கிழமை துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இத் தொடர் போட்டி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் PCC பட்டுக்கோட்டை – VAA NANBA CC மதுரை அணியும் பலப்பரீட்சை நடத்த

Read More

அதிரைக்கான புதிய அடையாளம்! கால்பந்தில் சாதனைகள் படைக்கும் சிறுவன்!!

Posted by - April 10, 2021

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் பிஸ்மில்லாஹ் கானின் மகன் உஜைர். தஞ்சாவூரில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் இவர் பங்கேற்றார். இந்நிலையில் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் சிறந்த தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட உஜைர், இதன் மூலம் அதிரைக்கே பெருமை சேர்த்து இருக்கிறார். நன்னடத்தை, ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழும் கால்பந்து போட்டியில் சாதனைகள் படைக்க துவங்கி இருக்கும் உஜைர், ஸ்மார்ட் ஃபோன் கேம்களில் மூழ்கி வாழ்வை தொலைக்கும் சிறுவர்களுக்கு மத்தியில்

Read More

மன்னார்குடி அருகே நடைபெற்ற கைப்பந்து தொடரில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி சாம்பியன் !(படங்கள்)

Posted by - December 13, 2020

மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருபாலக்குடியில் நேற்றும் இன்றும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது. இதில் பல ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்குபெற்று விளையாடின. அவ்வகையில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்று விளையாடியது. சிறப்பாக விளையாடிய அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. மேலத்திருபாலக்குடி அணியுடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுய அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி, வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை ஃப்ரண்ட்ஸ்

Read More

இந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை !

Posted by - May 8, 2020

முன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மைதானங்களில் சென்று விளையாடுவது என்பது இக்காலத்தில் அரிதாகிகிட்டது. செல்போனின் வருகை மனிதனை மைதான விளையாட்டில் இருந்து தூரமாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இக்கால சிறுவர்களும், இளைஞர்களும் செல்போனில் உள்ள கேம்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள். நிகழ்கால சிறுவர்களும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)