ஜெ.ஜெ.சாகுல் ஹமீது மறைவிற்கு PFI இரங்கல்!
சாவண்ணா என்கின்ற சாகுல் ஹமீது அவர்களின் மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்! அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை முழுவதும் அறியப்பட்ட ஒரு நபர். நல்ல சமூக ஆர்வலர் . கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகத்திலும் பலகாலம் பயணித்ததோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர அவைத்தலைவராக இருந்தவர். எல்லோரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர். இக்கட்டான காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு தோளோடு தோள் நின்றவர். அவர்களுடைய