அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு : விழாக் கோலத்தில் புதுமனைத்தெரு!! (படங்கள்)

Posted by - November 20, 2020

அதிரையில் 1920 ம் ஆண்டு முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வண்ணமாய் இன்று (20.11.2020) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு அதிரை அனைத்து விளையாட்டு வீரர்கள், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்க்காக அதிரை புதுமனைத் தெரு விழாக் கோலம் பூண்டுள்ளது. புகைப்பட உதவி: WahaSaleem

Read More

அதிரை வரலாற்றில் புதிய சாதனை : நூற்றாண்டை கடந்தது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!!

Posted by - November 19, 2020

அதிரையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 1920 ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரையிலும் முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் பல எண்ணற்ற சேவைகளை செய்து வந்த அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூற்றாண்டு விழாவில் கால்பதித்திருக்கிறது. இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் நாளை 20.11.2020 வெள்ளிக்கிழமை முதல் 22.11.2020 ஞியாயிற்றுக்கிழமை வரை மார்க்க சொற்பொழிவு நிகழ்சி, கேள்வி – பதில் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஷம்சுல்

Read More

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்!! (படங்கள்)

Posted by - July 24, 2020

உலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் வேளையில், மனித உடலில் நோய் எத்ரிப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசூரக் குடிநீரை காய்ச்சி குடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசூரக் குடிநீரை பருகி வருகின்றனர். இந்த கபசூரக் குடிநீரை சமுதாய இயக்கங்கள்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)