வழக்கு பாயலாம் என்கிற அச்சமா ? சாட்டை துரைமுருகன் கைது நேரடியாக கண்டனம் தெரிவிக்காத சீமான்!

Posted by - October 11, 2021

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தக்கலை பொதுக்கூட்டத்தில் தாமும் பங்கேற்றிருந்ததால் தம் மீதும் நடவடிக்கை பாயலாம் என்பதால் சாட்டை துரைமுருகன் கைதுக்கு சீமான் நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக கனிம வள கொள்ளைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர்

Read More

ஆண்டு வருமானம் ரூ.1000 – வேட்புமனுவில் சீமான் தகவல் !

Posted by - March 16, 2021

தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 13-ம் தேதி 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க பொதுச் செயலாளர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)