அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே அதிகாரிகள்!!

Posted by - December 20, 2021

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு வரைறை சம்பந்தமாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி இரகசியமாக நடத்தப்பட்டதோடு, விடுமுறை நாளான நேற்று நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வார்டு வரையறை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் மெளனம் காத்துவிட்டு தற்போது அவசர கதியில் இன்று (20.12.2021)

Read More

அதிரை நகராட்சியை ஆளப்போவது யார்? தனித்து களம் காண்கிறது எஸ்.டி.பி.ஐ!!

Posted by - December 14, 2021

தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடி கடும் கடுப்பிலும் வெறுப்பிலும் உள்ளனர். இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணம்,

Read More

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு!

Posted by - October 24, 2021

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவின் முதல் நாளான நேற்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி துவக்கவுரையாற்றினார். அதனைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர். பொதுக்குழுவின் இரண்டாம் நாளான இன்று, 2021-2024 வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் விவரம் : மாநில தலைவர் : நெல்லை முபாரக் மாநில துணைத்தலைவர்கள் :

Read More

பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

Posted by - October 20, 2021

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்சட்டத்துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாகவும், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை தமிழக முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று, கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தது நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக

Read More

கொரோனா நிவாரண மளிகைப் பொருள் வழங்கிய அதிரை நகர SDPI : மாநிலச் செயலாளர்கள் பங்கேற்பு!!

Posted by - July 6, 2021

ஒட்டு மொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் அச்சப்பட்டு தமிழக அரசின் முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எளியோர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு SDPI கட்சி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் அரிசி , மளிகை பொருட்கள் அடங்கிய கிட் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் அதிரை நகரத் தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை

Read More

அதிரையில் SDPI கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழா : கொடியேற்றி சிறப்பித்த கட்சியினர்!!

Posted by - June 21, 2021

SDPI கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிரையில் உள்ள பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கொடியேற்றி சிறப்பித்தனர். SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N.சபியா பேருந்து நிலையத்திலும், SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் S.J. சாகுல் ஹமீத் நகர அலுவலகத்திலும், SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N.M. சேக் தாவூத் தக்வா பள்ளியிலு ம், SDPI கட்சியின் வர்த்தகர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபுல் ஹஸன் காலேஜ் முக்கத்திலும்

Read More

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரையில் 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - June 10, 2021

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தொட்டுவிட்டது. இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிரையில் நான்கு இடங்களில் இன்று

Read More

பாளையங்கோட்டை : பால் வார்க்குமா SDPI?

Posted by - May 2, 2021

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அமமுக கூட்டணியில் SDPI கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாளையங்கோட்டையில், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டார். இதில் காலை 11 மணி நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அப்துல் வகாப் 19,483 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 2364 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நெல்லை முபாரக்.

Read More

வீட்டில் ஒருவருக்கு வேலை.. கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் – அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

Posted by - March 13, 2021

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேசிய தலைவர் ஓவைசி, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இதில் 100 தலைப்புகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Read More

மநீமவுடன் கூட்டணி இல்லாதது ஏன்? – SDPI விளக்கம் !

Posted by - March 12, 2021

மக்கள் நீதி மய்யத்தில் தர முன் வந்த 18 தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அமமுகவில் ஆறு சீட்டுகளுக்கு ஒத்துக் கொண்டது ஏன் என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் கூறியதாவது : அவர்கள் 18 தொகுதிகள் தர முன் வந்தது உண்மை தான்! ஆனால், நாங்கள் தான் தவிர்த்துவிட்டோம்! காரணம், அங்கே நாங்கள் சென்ற போது ஒரு கட்சி அமைப்புக்கான அட்மாஸ்பியரே அங்கு இல்லை! ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தினரின் அணுகுமுறையே அவர்களிடம் பக்காவாக வெளிப்பட்டது. தேர்தல் கூட்டணி பகிர்வு என்பதை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)