அதிரைரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.. இவ்விழாவினை அதிராம்பட்டினம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஜார்ஜ்ராஜா அவர்கள் தொடங்கி மற்றும் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.,சாகுல் ஹமீது தலைமையில் தொடங்கி வைத்தார்கள்..காவல் நிலையம் அருகே வந்த வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கம் செய்யப்பட்டு அது குறித்த நோட்டீஸ் வழங்கி வாகணங்களில் உள்ள முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு